தம்பதியர்கள் பிரியாமல் வாழ வேண்டுமா?

திருமணம் என்ற பந்தத்தில் இணைந்த இரு உள்ளங்கள், தங்களுக்குள் எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், அவற்றை ஒற்றுமையோடு எதிர்கொண்டு வாழத் தொடங்கும். அப்படி என்னதான் பிரச்சனைகளை சமாளித்து, வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமையோடு வாழ்ந்தாலும், வாழ்வின் சில இக்கட்டான சூழ்நிலைகள், அவ்வொற்றுமையை சோதித்துப் பார்க்கும் வகையில் விளங்குகின்றன. அச்சமயங்களில் இல்வாழ்க்கையை காத்து நிற்கும் தெய்வங்களாக விளங்கும் சில விஷயங்களை பற்றியே நாம், இந்த பதிப்பில் காணப்போகிறோம். 1. குழந்தைகள்.. திருமணம் என்னும் பந்தம் ஒவ்வொரு தம்பதியருக்கும் அளிக்கும் மிகப்பெரிய பரிசு, … Continue reading தம்பதியர்கள் பிரியாமல் வாழ வேண்டுமா?